tag:blogger.com,1999:blog-567226827151314462.post5845116510186425048..comments2023-07-16T20:54:59.785+05:30Comments on மோகனச்சாரல்: கணினியின் கீபோர்டில் ஒரு மேஜிக்....Mohanhttp://www.blogger.com/profile/00706716789753835052noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-567226827151314462.post-3777208696600782732010-04-10T09:32:38.646+05:302010-04-10T09:32:38.646+05:30வாங்க மங்குனி அமைச்சர்!
தங்கள் முதல் வருகைக்கு ந...வாங்க மங்குனி அமைச்சர்!
தங்கள் முதல் வருகைக்கு நன்றி!Mohanhttps://www.blogger.com/profile/00706716789753835052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-567226827151314462.post-60768764386626927902010-04-09T18:42:07.087+05:302010-04-09T18:42:07.087+05:30ஆமா சார் நீங்க சொன்ன புறம் தான் பாத்தேன் , என் கி ...ஆமா சார் நீங்க சொன்ன புறம் தான் பாத்தேன் , என் கி போர்டு ல , ஒரு கி கூட இல்ல சார்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-567226827151314462.post-66676838038269374202010-04-05T11:04:40.982+05:302010-04-05T11:04:40.982+05:30வாங்க பட்டாபட்டி!
நக்கலும், நையாண்டியும் உங்க கூடவ...வாங்க பட்டாபட்டி!
நக்கலும், நையாண்டியும் உங்க கூடவே பிறந்ததுன்னு நினைக்கிறேன்... ஹா...ஹா...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

வாங்க Ananthi!
தங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் மிகவும் நன்றி!Mohanhttps://www.blogger.com/profile/00706716789753835052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-567226827151314462.post-64828540393977132752010-04-04T22:18:13.858+05:302010-04-04T22:18:13.858+05:30hahaha.. had good laugh.. thanks. :)hahaha.. had good laugh.. thanks. :)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-567226827151314462.post-36747599717732259552010-04-03T19:05:53.392+05:302010-04-03T19:05:53.392+05:30என்ன சார்.. இப்படி பண்ணிட்டீங்க..
நானும் ஒரு நாள்...என்ன சார்.. இப்படி பண்ணிட்டீங்க..

நானும் ஒரு நாள் பூரா போலிஸ் ஸ்டெசன்ல உக்காந்து ,கடைசியா எப்படியோ புகாரக் கொடுத்தேன்..

ஆனா வெச்சானுக பாருங்க ஒரு அறை.. இன்னும் கண்ணக் கட்டுது சார்,...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-567226827151314462.post-56635085960616284542010-04-01T09:36:41.235+05:302010-04-01T09:36:41.235+05:30வாங்க சைவகொத்துப்பரோட்டா!
வாங்க beer mohamed!
வா...வாங்க சைவகொத்துப்பரோட்டா!
வாங்க beer mohamed!
வாங்க Siva!
வாங்க K.MURALI!
தங்கள் வருகைக்கு முதலில் நன்றி!
அப்புறம் அந்த தேதி விசயத்துக்கு வரேன்!
நான் நேற்று 31/03/2010 என்று தெரிந்தேதான் பதிவிட்டேன்! நேற்று பதிவிட்டால்தான் அது ஒருவேளை அதிக ஓட்டுகளைப் பெற்று இன்று அதிகமான பார்வையாளர்களை சென்றடையும் என்ற எண்ணத்தில்தான்
அப்படி செய்தேன்... எதையும் ஒரு பிளான் பண்ணி பண்ணுவோம்ல! இப்படி அவசரப்படகூடாது!
என்னங்க கடுப்பாய்டிங்களா? நான்தான் பதிவிலேயே சொல்லிட்டேனே!
ஒரு ஜாலிக்காகத்தான்!Mohanhttps://www.blogger.com/profile/00706716789753835052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-567226827151314462.post-67929717306592368602010-04-01T00:18:56.468+05:302010-04-01T00:18:56.468+05:30///பொய் சொல்லாதீங்க.........
இன்னைக்கு March 31 தா...///பொய் சொல்லாதீங்க.........
இன்னைக்கு March 31 தானே!!!///
Repeat...K.MURALIhttps://www.blogger.com/profile/00732966183581257058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-567226827151314462.post-42259994890614346242010-03-31T16:41:49.908+05:302010-03-31T16:41:49.908+05:30ஏப்ரல் பூல் ஏமாந்தது நீங்க தான் இன்று 31/3/2010
ht...ஏப்ரல் பூல் ஏமாந்தது நீங்க தான் இன்று 31/3/2010
http://athiradenews.blogspot.combeer mohamedhttps://www.blogger.com/profile/17759124018565705170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-567226827151314462.post-8762651273893826792010-03-31T15:14:49.265+05:302010-03-31T15:14:49.265+05:30பொய் சொல்லாதீங்க.........
இன்னைக்கு March 31 தானே!...பொய் சொல்லாதீங்க.........
இன்னைக்கு March 31 தானே!!!
ஹி.....ஹி.........:))சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.com