tag:blogger.com,1999:blog-567226827151314462.post6990625349336207095..comments2023-07-16T20:54:59.785+05:30Comments on மோகனச்சாரல்: கணினியில் எல்லா சாப்ட்வேர்களையும் அப்டேட்டில் வைத்திருக்கMohanhttp://www.blogger.com/profile/00706716789753835052noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-567226827151314462.post-71985090607400534072009-08-24T13:12:56.052+05:302009-08-24T13:12:56.052+05:30// Jaleela said...
நாம் download செய்தது எந்த fil...// Jaleela said...
நாம் download செய்தது எந்த file லில் save ஆகியது என்று எப்படி கண்டு பிடிப்பது.
சில நேரம் ஏதாவது ஒரு இடத்தில் சேவ் ஆகிடும்.

நீங்கள் இது மாதிரி டவுன்லோட் செய்யும்போது கணினி எந்த இடத்தில் சேவ் செய்ய வேண்டும் என்று உங்களிடம் கேட்டிருக்குமே? அதை நீங்கள் கவனிக்க தவறி இருந்தால் search option சென்று file name கொடுத்து (உதாரணமாக மேலே உள்ள file name PSISetup.exe) தேடவும்.. கண்டுபிடித்து விடலாம்..

இந்த மாதிரி confusion வராமலிருக்க எப்போது டவுன்லோட் செய்யும்போது ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே உதாரணமாக D Drive -ல் Download என்று போல்டெர் உருவாக்கி அந்த இடத்திலேயே அனைத்து file களையும் டவுன்லோட் செய்யுங்கள். பின் எந்த confusion- ம் வராது. இந்த Download folder-ஐ Operating System இல்லாத Drive-ல் உருவாக்கி கொள்ளுங்கள்...

நீங்கள் டவுன்லோட் செய்யும் file விரைவாக டவுன்லோட் ஆக கீழ்கண்டவற்றில் ஏதாவது ஒன்றை இன்ஸ்டால் செய்துகொண்டு அதற்க்கு default download folder ஆக நீங்கள் உருவாக்கிய Download folder-ஐ கொடுத்து விடலாம்.

Flashget (http://www.flashget.com)
Download accelerator (http://www.speedbit.com/)

இதன் மூலம் டவுன்லோட் செய்தால் எவ்வளவு பெரிய file-களையும் விரைவாக டவுன்லோட் செய்துவிடலாம்.Mohanhttps://www.blogger.com/profile/00706716789753835052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-567226827151314462.post-20161097466633762922009-08-24T12:45:27.215+05:302009-08-24T12:45:27.215+05:30நாம் download செய்தது எந்த file லில் save ஆகியத...நாம் download செய்தது எந்த file லில் save ஆகியது என்று எப்படி கண்டு பிடிப்பது.
சில நேரம் ஏதாவது ஒரு இடத்தில் சேவ் ஆகிடும்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-567226827151314462.post-56249100142749960942009-08-21T11:19:25.505+05:302009-08-21T11:19:25.505+05:30வாங்க வேலன் சார்... நான் உங்களை கூட்டாளியா சேர்து...வாங்க வேலன் சார்... நான் உங்களை கூட்டாளியா சேர்துகுறதா? நீங்க என்னை கூட்டாளியா சேர்த்துகிட்டதுக்கு மிகவும் மகிழ்ச்சி! நெஞ்சார்ந்த நன்றி!

அப்புறம் வருகைக்கும், ஒட்டு அளித்தமைக்கும் ரொம்ப சந்தோசம், நன்றி!!Mohanhttps://www.blogger.com/profile/00706716789753835052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-567226827151314462.post-71887801581397101992009-08-21T11:09:14.552+05:302009-08-21T11:09:14.552+05:30மோகன் அண்ணாத்தே ...
வணக்கம்.உங்கள் கூட்டாளியா என்ன...மோகன் அண்ணாத்தே ...
வணக்கம்.உங்கள் கூட்டாளியா என்னையும் சேர்த்துக்குங்க...

ஓட்டு போட்டுட்டேன்...வரட்டா..

வாழ்க வளமுடன்,
வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-567226827151314462.post-16539946430872133382009-08-21T10:07:28.789+05:302009-08-21T10:07:28.789+05:30வா டவுசர் அண்ணாத்தே !! இப்பத்தான் மன்சுக்கு குஜால...வா டவுசர் அண்ணாத்தே !! இப்பத்தான் மன்சுக்கு குஜாலாக் கீது! அப்பப்ப வந்ட்டு போப்பா நம்ம பக்கமும்! அக்காங்!!!Mohanhttps://www.blogger.com/profile/00706716789753835052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-567226827151314462.post-56144776162851787222009-08-20T17:51:04.729+05:302009-08-20T17:51:04.729+05:30மோகனு அண்ணாத்தே !! வண்டேம்பா !! சொம்மா, அதிரி , பு...மோகனு அண்ணாத்தே !! வண்டேம்பா !! சொம்மா, அதிரி , புதிரியா கீதே !! நல்ல மேட்டரு தலீவா !! இது மேரி மேட்டருக்கு ஒட்டு போடாம இருக்க முடியாது , குத்திட்டேன் , சூப்பர் !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.com