வாங்க அப்பாவி தமிழன்! தங்கள் ஆதரவுக்கு நன்றி! இதோ வந்துட்டே இருக்கேன்...
தங்கள் ஆதரவுக்கு நன்றி
ஹா ஹா பாவம் இப்பதான் நீந்தி வந்து இருக்கா! கொஞ்ச ரெஸ்ட் கொடுங்களேன்:)))
வாங்க குசும்பன்! வருகைக்கு நன்றி!பெயருக்கு தகுந்தாற்போல் சிந்திக்கிறீர்கள்!
// ஹா ஹா பாவம் இப்பதான் நீந்தி வந்து இருக்கா! கொஞ்ச ரெஸ்ட் கொடுங்களேன்:))) // ஆமா, ரொம்ப தூரம் நீச்சலடிச்சதால டயர்ட வேற இருக்கும். அப்பறம் உப்பு தண்ணியால பிசு பிசுனு இருக்கும். ஸோ கொஞ்ச நேரம் ரெஸ்ட் கொடுக்கவும். பிறகு 1+1=3 ஆகிடும். என்னாது கணக்கு தப்பா !!!? இந்த கணக்கிற்கு இப்படிதான் முடிவு வரும். :)))))with care and love,Muhammad Ismail .H, PHD,
:-)))))))))))))))@Kusumban: rest kudukathaaney kattil ;-) vera yenna nenacheenga
haa haa suuper machi
மனிதனின் இயல்பான, பிரதானமான உணர்வை படம் பிடித்துக் காட்டியதற்க்கு நன்றிவாழ்த்துக்கள்
kindly remvove word verification, thanks
வாங்க Muhammad Ismail .H, PHD, !வாங்க யாத்ரீகன்!வாங்க Suresh! வாங்க அறிவே தெய்வம்!தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!//அறிவே தெய்வம் said... kindly remvove word verification, thanks//செஞ்சுட்டங்க! நன்றி!
கலக்கல் மக்கா!கண்டவுடன் கட்டுமரம்கட்டிலாகுதே!!
இன்னாது, ஒரு குஜிலி வந்து நம்ப ஐடியாவ மாத்தறதா ? இன்னா அக்குரும்பு பாத்தியா !தலிவா !! சும்மா, உஸ்தாது கணக்கா, நாம அல்லாரும் சேந்து ஊடு கட்டத் தேவலையா ??(உஸாரு, நம்ப ஊட்டுல கேக்கப் போவுது,நைனா)
வாங்க thevanmayam! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
வாங்க டவுசர் பாண்டி.! எங்க போய்ட்ட அண்ணாத்தே! மனசுக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு வாத்யாரே!என்னிக்கும் நம்பள மறக்காம இரு வாத்யாரே! அக்காங்!
Post a Comment
14 comments:
வாங்க அப்பாவி தமிழன்! தங்கள் ஆதரவுக்கு நன்றி! இதோ வந்துட்டே இருக்கேன்...
தங்கள் ஆதரவுக்கு நன்றி
ஹா ஹா பாவம் இப்பதான் நீந்தி வந்து இருக்கா! கொஞ்ச ரெஸ்ட் கொடுங்களேன்:)))
வாங்க குசும்பன்! வருகைக்கு நன்றி!
பெயருக்கு தகுந்தாற்போல் சிந்திக்கிறீர்கள்!
// ஹா ஹா பாவம் இப்பதான் நீந்தி வந்து இருக்கா! கொஞ்ச ரெஸ்ட் கொடுங்களேன்:))) //
ஆமா, ரொம்ப தூரம் நீச்சலடிச்சதால டயர்ட வேற இருக்கும். அப்பறம் உப்பு தண்ணியால பிசு பிசுனு இருக்கும். ஸோ கொஞ்ச நேரம் ரெஸ்ட் கொடுக்கவும். பிறகு 1+1=3 ஆகிடும். என்னாது கணக்கு தப்பா !!!? இந்த கணக்கிற்கு இப்படிதான் முடிவு வரும். :)))))
with care and love,
Muhammad Ismail .H, PHD,
:-)))))))))))))))
@Kusumban: rest kudukathaaney kattil ;-) vera yenna nenacheenga
haa haa suuper machi
மனிதனின் இயல்பான, பிரதானமான உணர்வை படம் பிடித்துக் காட்டியதற்க்கு நன்றி
வாழ்த்துக்கள்
kindly remvove word verification, thanks
வாங்க Muhammad Ismail .H, PHD, !
வாங்க யாத்ரீகன்!
வாங்க Suresh!
வாங்க அறிவே தெய்வம்!
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!
//அறிவே தெய்வம் said...
kindly remvove word verification, thanks
//
செஞ்சுட்டங்க! நன்றி!
கலக்கல் மக்கா!
கண்டவுடன் கட்டுமரம்
கட்டிலாகுதே!!
இன்னாது, ஒரு குஜிலி வந்து நம்ப ஐடியாவ மாத்தறதா ?
இன்னா அக்குரும்பு பாத்தியா !தலிவா !!
சும்மா, உஸ்தாது கணக்கா, நாம அல்லாரும் சேந்து ஊடு கட்டத் தேவலையா ??
(உஸாரு,
நம்ப ஊட்டுல கேக்கப் போவுது,நைனா)
வாங்க thevanmayam!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
வாங்க டவுசர் பாண்டி.!
எங்க போய்ட்ட அண்ணாத்தே! மனசுக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு வாத்யாரே!
என்னிக்கும் நம்பள மறக்காம இரு வாத்யாரே! அக்காங்!
Post a Comment