Thursday, July 23, 2009

சிறப்பாக பணி செய்ய 10 ஆலோசனைகள்

இது ஈ-மெயிலில் நண்பர் அனுப்பியது....... மொழிபெயர்ப்பு மட்டுமே செய்துள்ளேன்!


1. சிக்கலில் மாட்டிகொள்ளாதீர்கள்.





2. எப்போதும் உயர்வானததற்கு குறி வையுங்கள்.





3. உங்கள் வேலையில் மிக கவனமாக இருங்கள்.






4. ஆரோக்கியத்திர்க்கு உடற்பயிற்சி தினமும் செய்யுங்கள்






5. ஒரு குழுவாக வேலை செய்ய பழகுங்கள்







6. உங்கள் நம்பிக்கையான துணையிடம் சார்ந்திருங்கள்.






7. மழைக் காலத்திற்காக சேமியுங்கள்.






8. ஓய்வெடுக்கவும், ஆசுவாசப்படுதிகொள்ளவும் தவறாதீர்கள்.






9. உங்கள் முதலாளி முன் எப்போதும் புன்னகையுடன் இருங்கள்.






10. முடியாதது எதுவுமில்லை.



9 comments:

மங்களூர் சிவா said...

very nice!

நான் said...

படங்கள் அருமை...

THANGA MANI said...

நன்று.

Mohan said...

வாங்க மங்களூர் சிவா!
வாங்க கிறுக்கன்!
வாங்க THANGA MANI!
தங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் நெஞ்சார்ந்த நன்றி!!

சத்ரியன் said...

பொதுவாக ஞயிற்றுக்கிழமைகளில் சற்று(பொய்)சோம்பேரித்தனமாக இருப்பேன். உங்களின் இந்தப் பகிர்வு சுறுசுறுப்பாக்கியது, என்னை.

Jaleela Kamal said...

படங்களும் அதில் உள்ள டிப்ஸ் களும் ரொம்ப சிரிப்பு

Jaleela Kamal said...

உங்கள் பத்து ஆலோசனையும் ம ம்ம்ம்

Mohan said...

வாங்க சத்ரியன்!
வாங்க Jaleela!
தங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் நெஞ்சார்ந்த நன்றி!!

ப.கந்தசாமி said...

நல்லா இருக்குங்க.

இன்டலியிலும் தமிழ்மணத்திலும் சேர்க்கவில்லையே, ஏன்?