Monday, July 6, 2009

வண்ணங்களை ஸ்கேன் செய்யும் பேனா

ஜின்ஸன் பார்க்(Jinsun Park ) என்ற கொரிய நாட்டு நிறுவனம் கலர் பிக்கெர் (Color Picker) எனும் ஒரு பேனாவைக் கண்டுபிடித்துள்ளது. உங்களுக்கு என்ன வண்ணம் வேண்டுமோ அந்த வண்ணம் உள்ள எதாவது ஒரு பொருளின் அருகில் இந்த பேனாவை வைத்து ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும். அப்போது பேனாவில் உள்ள சென்சார் மூலம் அந்த வண்ணம் அறியப்பட்டு, RGB காட்ரிட்ஜ் தேவையான வண்ண இங்க் (Ink) ஐ கலந்து கொள்கிறது. பின் நீங்கள் இந்த பேனாவை உபயோகப் படுத்தும்போது ஸ்கேன் செய்த வண்ணத்தில் எழுதவோ, வரையவோ முடியும்.

எனக்கு மின்னஞ்சலில் வந்த செய்தியை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
அறிவியல் தொழில் நுட்பம் எங்கோ வளர்ந்து கொண்டு போகிறது!!












4 comments:

sreeja said...

ஆச்சர்யமான ஒரு விஷயம்தான். பகிர்ந்தமைக்கு நன்றி.

Sreeja.K

கலையரசன் said...

புதுமையான தகவல்!!

Mohan said...

வாங்க sreeja!
வாங்க கலையரசன்!
தங்கள் வருகைக்கு நன்றி!

Unknown said...

your creation is best, we need like this information