சாதரணமாக நாம் கண்ணால் பார்ப்பதை நம்புவோம்.. இந்த படங்களை மீண்டும் மீண்டும் பாருங்கள். அற்புதமான படைப்புத் திறன்...

வினோதமான நடக்கும் பசு
இந்தப் படத்தை குடிக்கும் போது பார்க்க வேண்டாம்!

உங்களால் பத்து முகங்களைப் பார்க்க முடிகிறதா?

ஒரு முகம் உள்ளது. உங்களால் பார்க்க முடிகிறதா?

உங்களால் ஒரு குழந்தையைப் பார்க்க முடிகிறதா?

முத்தம் கொடுத்துக்கொள்ளும் ஜோடியைப் பார்க்க முடிகிறதா?

மூன்று பெண்களைப் பார்க்க முடிகிறதா?

தவளைக்கும், குதிரைக்கும் வித்தியாசம் தெரிகிறதா?
4 comments:
//அற்புதமான படைப்புத் திறன்... //
மோகன்,
உண்மையிலேயே "அற்புதமான படைப்புத் திறன்... " தான்.
தொகுத்து பதிவிட்டிருந்ததற்கு நன்றி.
arputhamaana padaippu, Vazhga Valamudan. Nantri. -ivan. VN.Thangamani
யப்பா !! சல்பேட்டா உடாத பாத்தாலே ஒரே மழ்க்கம் மழ்க்கமா வருது !! சோக்கா கீதுபா போட்டா !!
தூளு டக்கரு !!
வாங்க சத்ரியன்!
தங்கள் வருகைக்கும், தொடர்பவராக இணைந்தமைக்கும் மிக்க நன்றி!
வாங்க VN.THANGAMANI!
தங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி!
வாங்க டவுசர் பாண்டி! நீங்க வந்தபிறகுதான் சபை களை கட்டுது! நன்றி!
Post a Comment