Monday, April 26, 2010

எஸ்.எம்.எஸ்.கலாட்டா – 26-04-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.
1) Complete மற்றும் Finished --- இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் வாழ்க்கை Complete....

அதுவே அத்தனை நண்பர்களும் பெண்களாக இருந்துவிட்டால் உங்கள் லைப் Finished....

2) யாருமே
தொலைக்காத ஒன்றை
இந்த உலகம்
இன்று வரை
தேடிக்கொண்டிருக்கிறது........
அது?
?
?
?
?
நிம்மதி!..........

3) நீங்க ரொம்ப
அழகான
அறிவான
அடக்கமான
திறமையான
தைரியமான
வீரமான
விவேகமான
ஒரு

V.I.P யோட

SMS ஐ
படிச்சுட்டு இருக்கீங்க!

4) நீ யோசிக்காமல்
செய்யும் ஒவ்வொரு
செயலும்
உன்னை ஒவ்வொரு
நிமிடமும்
யோசிக்க வைக்கும்!

5) ஆசிரியர்: என்னடா ஒரு கால்'ல Blue கலர் ஷாக்சும், இன்னொரு கால்'ல Red கலர் ஷாக்சும் போட்ருக்க?
மாணவன்: அதான் சார் எனக்கும் ஆச்சரியமா இருக்கு! இதே மாதிரி வீட்ல இன்னொரு செட் இருக்கு!

6) ஒருத்தர்கிட்ட 200 ருபாய் இருக்கு. அவர் அதை 4 பிச்சைகாரர்களுக்கு ஆளுக்கு 100 ரூபாயாக தருகிறார்!
    இந்த கணக்கு சரியா, தவறா?
    ?
   ?
   சரிதான்! ஏன்'னா  நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை!
   By நாயகன் குரூப்.....
7) உங்கள் வாழ்க்கையில் மிகச்  சிறந்த இரண்டு GIFT....
     1) உங்கள் குடும்பம்நண்பர்களைப் போல உங்களை புரிந்து கொள்ளும்போது...
    2) உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினரைபோல உங்களுக்கு சப்போர்ட் செய்யும்போது....
8) பஸ்'ல நாம பிரேக் டான்ஸ் ஆடினா ஜாலி'ன்னு அர்த்தம்...
    பஸ்ஸோட பிரேக் டான்ஸ் ஆடினா நாம காலி'ன்னு அர்த்தம்...
    By பிரேக் விடாமல் யோசிப்போர் சங்கம்...
9) நம்ம ரெண்டு பேர்ல ப்ரில்லியன்ட் யாரு?
    Guess.....
    ?
    ?
    ?
    ?
    ?
    ?
    Guess தான் பண்ண சொன்னேன்...Press பண்ண சொல்லலை...
    இப்ப தெரியுதா யார் ப்ரில்லியன்ட் என்று....
10) கணித ஆசிரியர்: ஆறில் அஞ்சு போனா என்ன கிடைக்கும்?
       மாணவன்: அஞ்சுவோட டெட் பாடி தான் கிடைக்கும் சார்.... காரணம் அவளுக்கு நீச்சல் தெரியாது...எப்பூடி?
    By லாஸ்ட் பெஞ்ச் டேரர்ஸ்....

11) ஒரு புது சிம் கார்டு மார்க்கெட்க்கு வந்துருக்கு...
சிம் கார்டு விலை 100 ருபாய்...
டாக் டைம் 250 ருபாய் இலவசமாக...
ஒரு நிமிடத்திற்கு 10  பைசா மட்டுமே...
மாதம் 25 ஆயிரம் SMS இலவசம்...
அன்-லிமிடெட் ப்ரொவ்சிங்...
லைப் டைம் வேலிடிட்டி...
ஆனா ஒரே கண்டிசன்...
?
?
?
?
?
?
?
?
?
டவர நீங்களே நட்டுக்கணும்... சரியா?

12) பையன்: நம்ம காதல் மெதுவா வீட்ல சொல்ல ஆரம்பிச்சுட்டேன்...
கேர்ள்: வெரி குட்... வீட்ல என்ன சொன்னாங்க?
பையன்: மெதுவா சொன்னதால யாருக்கும் காதுல விழல!

13) நண்பன்-1 : ஏன்டா மாப்ள...எப்ப பார்த்தாலும் உங்க அப்பா உன்ன திட்டிகிட்டு இருக்கார்?
நண்பன்-2 : விட்ரா மச்சான்! சிங்கத்த கொஞ்ச முடியாதுல்ல..அதான்!!

14)  இந்திய ரூபாயின் அளவு:
Rs.1000 - 177mm x 73mm
Rs.500   - 167mm x 73mm
Rs.100   - 157mm x 73mm
Rs.50     - 147mm x 73mm
Rs.20     - 147mm x 63mm
Rs.10     - 137mm x 63mm
அதனால பாத்து அடிங்க! மாட்டிக்கப் போறீங்க!

15)
லவ் காலேண்டர்
ஜன  -- ரோஸ்
பிப்   -- ப்ரொபோஸ்
மார் -- கிப்ட்
ஏப்ர  -- லிப்ட்
மே   -- சாட்டிங்
ஜூன்  -- டேடிங்
ஜூலை -- கிஸ்
ஆகஸ்  -- பிக்கப்
செப்    -- ட்ராப்
அக்டோ --  எஸ்கேப்
நவம்   --  ரெஸ்ட்
டிசம்  -- நெக்ஸ்ட்
 /
/கலக்கல் தொடரும்.
/

6 comments:

பனித்துளி சங்கர் said...

///////யாருமே
தொலைக்காத ஒன்றை
இந்த உலகம்
இன்று வரை
தேடிக்கொண்டிருக்கிறது........
அது?
?
?
?
?
நிம்மதி!..........////////


சரியாக சொன்னீங்க . இதுதான் உண்மை . அனைத்தும் அருமை பகிர்வுக்கு நன்றி . தொடருங்கள் மீண்டும் வருவேன் .

சைவகொத்துப்பரோட்டா said...

அந்த காலேண்டர் எங்கே கிடைக்கும்........
ஹி............ஹி................

ரெண்டு said...

// ஒருத்தர்கிட்ட 200 ருபாய் இருக்கு. அவர் அதை 4 பிச்சைகாரர்களுக்கு ஆளுக்கு 100 ரூபாயாக தருகிறார்!
இந்த கணக்கு சரியா, தவறா?
?
?
சரிதான்! ஏன்'னா நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை!
By நாயகன் குரூப்....//

ஒரு குரூப்பா தான்யா அலையிறாங்க.

Thomas Ruban said...

எஸ்.எம்.எஸ் கலக்கல் சூசூப்பர்ர்ர்ர்ர்....

butterfly Surya said...

நல்லாயிருக்கு..

அருமை மோகன்.

Mohan said...

வாங்க பனித்துளி சங்கர்!
வாங்க சைவகொத்துப்பரோட்டா!
வாங்க ரெண்டு !
வாங்க Thomas Ruban!
வாங்க butterfly Surya!

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், ரசிப்புக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
தொடர்ந்து வருகை புரியுங்கள்!!