Tuesday, May 11, 2010

மொபைலில் உங்கள் கணவரிடம் பேசக்கூடாத நேரம்..

இது எனக்கு மெயிலில் வந்தது... வார்த்தைகள் அதிகம் இல்லை... ஆனால் இந்த ஒரு படம் அறைந்தது போல் சொல்கிறது சொல்ல வந்த விசயத்தை.... என்னை மிகவும் உணர்வால் பாதித்த இந்த விளம்பரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதால் இங்கே உங்கள் பார்வைக்காக... இதைப் பார்த்த பிறகாவது வாகனத்தில் செல்லும்போது மொபைலில் பேச நேரிடும் சந்தர்ப்பத்தில் இந்த படம் ஒரு நொடி உங்கள் கண் முன் வந்து சென்றால் இந்த பதிவின் நோக்கம் வெற்றிப் பெற்றதாக அமையும்....
 
17 comments:

அகல்விளக்கு said...

நெற்றிப்பொட்டில் அடித்தாற்போன்ற படமும், கருத்தும்...

யாரிடமாவது செல்போனில் பேசும்போது "டிரைவிங்கில் இருக்கிறீர்களா??" என்று கூட ஒருமுறை கேட்டுவிட்டு பேச ஆரம்பிக்கலாம்....

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று...

Dr.P.Kandaswamy said...

Very Good

malar said...

அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது இந்த படம்....

Jaleela said...

பயனுள்ள பகிர்வு

Murugesan said...

மனதை தொட்டுவிட்டது

----- கவுண்டர்

Shankar said...

Even accepting a call while driving is fraught with danger. Now a days I see people even trying to make calls while driving.
I wish there is some law that allows Citizens to make arrests or issue tickets to such erring drivers. They are not only risking their own lives, they are also putting so many other innocent people's life also in danger.
This stunning visual can be a warning sign.

Shankar

angelin said...

idhu padam alla paaadam.could u post a picture of cell phone users whilecrossing signals and road also.bcos most of the people dont see the signal keep on walking with heads on shoulders

DJ.RR.SIMBU.BBA-SINGAI said...

இன்றைய தலைமுறைக்கு தேவையான ஒரு செய்தியை ஒரு படம் மூலம் அருமையாக சொல்லிவிட்டிர்கள்

நன்றி சார்...

சைவகொத்துப்பரோட்டா said...

அவசியமான நல்ல பகிர்வுக்கு நன்றி.

Mohan said...

// அகல்விளக்கு said...
நெற்றிப்பொட்டில் அடித்தாற்போன்ற படமும், கருத்தும்...
//

ஆமாங்க... நன்றி...

//Dr.P.Kandaswamy said...
Very Good
//
Thank you sir...

//malar said...
அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது இந்த படம்....
//
ஆமாங்க...நீங்க சொல்வது சரி...

//Jaleela said...
பயனுள்ள பகிர்வு
//
நன்றிங்க...

// Murugesan said...
மனதை தொட்டுவிட்டது
//
நன்றிங்க...

//Shankar said...
Even accepting a call while driving is fraught with danger. Now a days I see people even trying to make calls while driving.
//
சட்டத்தை விட தனி மனித சுய கட்டுப்பாடும் அவசியம் என நினைக்கிறேன்... நன்றிங்க...

//angelin said...
idhu padam alla paaadam.could u post a picture of cell phone users whilecrossing signals and road also.bcos most of the people dont see the signal keep on walking with heads on shoulders
//
முயற்சி செய்றேங்க... நன்றி...

//DJ.RR.SIMBU.BBA-SINGAI said...
இன்றைய தலைமுறைக்கு தேவையான ஒரு செய்தியை ஒரு படம் மூலம் அருமையாக சொல்லிவிட்டிர்கள்
//

நன்றிங்க...

//சைவகொத்துப்பரோட்டா said...
அவசியமான நல்ல பகிர்வுக்கு நன்றி.
//
நன்றிங்க...

dondu(#11168674346665545885) said...

டிரைவிங் செய்பவர்கள் தத்தம் மொபைலை ச்விச் ஆஃப் செய்து வைப்பது சட்டத்தால் வற்புறுத்தப்பட வேண்டும். தேவையானால் இதை திடீர் சோதனைகள் செய்து அவ்வாறு ஸ்விச் ஆஃபில் வைக்காதவர்களுக்கு பலத்த அபராதம் விதிக்கலாம்.

இது பை தி வே அவர்களது சொந்த பாதுகாப்புக்குத்தான் என்பதை அவர்களும் உணர்தல் நலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Mohan said...

//dondu(#11168674346665545885) said...
டிரைவிங் செய்பவர்கள் தத்தம் மொபைலை ச்விச் ஆஃப் செய்து வைப்பது சட்டத்தால் வற்புறுத்தப்பட வேண்டும். தேவையானால் இதை திடீர் சோதனைகள் செய்து அவ்வாறு ஸ்விச் ஆஃபில் வைக்காதவர்களுக்கு பலத்த அபராதம் விதிக்கலாம்.

இது பை தி வே அவர்களது சொந்த பாதுகாப்புக்குத்தான் என்பதை அவர்களும் உணர்தல் நலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
//
நீங்க சொல்றது சரிதான் சார்...
இருப்பினும் தனி மனித சுய கட்டுப்பாடும் அவசியம் சார்...

butterfly Surya said...

எனக்கும் மெயிலில் வந்தது. பதிவு போட்டு அனைவருக்கும் பகிர்ந்ததற்கு நன்றி.

முகப்புத்தகத்திலும் போட்டிருக்கிறேன்.

காஞ்சி முரளி said...

realy superb...!
படமும்... விளக்கமும்... மிகவும் அருமை...

இன்றையகால இளைஞர்.. இளைஞ்சிகளுக்கு நல்ல அறிவுரையான படம்..

இதனை நால்மூலை, மும்மூலை சந்திக்கும் சாலைகளில் வைக்கலாம்...

வாழ்த்துக்கள்..
காஞ்சி முரளி...

rabiya said...

ஹெட் போனில் பாட்டு கேட்டுகொண்டே வாகனம் ஓட்டுபவர்களும் திருந்த வேண்டும்

Mohan said...

//butterfly Surya said...
எனக்கும் மெயிலில் வந்தது. பதிவு போட்டு அனைவருக்கும் பகிர்ந்ததற்கு நன்றி.
//

நன்றிங்க...

//காஞ்சி முரளி said...
realy superb...!
படமும்... விளக்கமும்... மிகவும் அருமை...
//

நன்றிங்க...

//rabiya said...
ஹெட் போனில் பாட்டு கேட்டுகொண்டே வாகனம் ஓட்டுபவர்களும் திருந்த வேண்டும்
//

ஆமாங்க...நீங்க சொல்வது சரி...
நன்றிங்க...

நூர் said...

great