வாருங்கள் சிறிது காபி அருந்தி, இளைப்பாறி, உற்சாகமாகச் செல்லுங்கள்.....
*********************************************************************தற்போது சாயம் கலந்த தேநீர் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதைத் தவிர்க்க கீழ்க்கண்ட விளம்பரத்தை க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்த்து விழிப்புடன் இருந்து கொள்ளவும்.
**********************************************************************

ஆன்லைன் மூலமாக இப்போது உங்கள் பெயரை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே சென்று பார்க்கவும்.
**********************************************************************
**********************************************************************
பெட்ரோல், டீஸல் விலை உயர்வை ஒரு குடும்பம் எப்படி சமாளிக்கிறது என்று பாருங்கள்.....
**********************************************************************
**********************************************************************
கவிதை...
* கத்தியின்றி
ரத்தமின்றி
குத்திக் கிழிக்கிறது
உன் மௌனம்!
வலி படுவதோ
என் மனம்!!
* நாம்
இடைவெளி
விட்டு
நடந்தாலும்
இணைந்தே
நடக்கிறது
நம்
நிழல்கள்....

*********************************************************************
நகைச்சுவை.....
கணவன்: (கோபமாக) நீ எவன்ட்டடி தொடர்பு வச்சுருக்க?
மனைவி: (அதிர்ச்சியுடன்) என்னங்க... இப்படி கேக்குறீங்க? நான் உங்களுக்கு துரோகம் பண்ணுவேனா?
கணவன்: அப்புறம் ஏன்டி நான் உனக்கு போன் செய்தப்ப "நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் நபர் தற்போது வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார்" என்று சொன்னார்கள்?
மனைவி: ?!?.....
-----------------------------
நாம தூங்கும்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்...
ஜன்னல் வழியா திருடன் வரலாம்..

பேன்(Fan) கழண்டு தலையில் விழலாம்...
தலையணைக்குள் தேள் இருக்கலாம்...
பெட்ஷீட்'ல பாம்பு இருக்கலாம்...
பக்கத்துல பேய் படுத்துருக்கலாம்...
இல்ல பேய் உங்க கால சுரண்டலாம்...
இப்படி எது வேண்டுமானாலும் நடக்கலாம்...
இருந்தாலும் நீங்க நிம்மதியா தூங்குங்க.... குட் நைட்...
(அடப்பாவிங்களா..... எல்லாத்தையும் சொல்லி பீதியக் கெளப்பிவிட்டுட்டு எப்படி நிம்மதியா தூங்குறது?........)
தலையணைக்குள் தேள் இருக்கலாம்...
பெட்ஷீட்'ல பாம்பு இருக்கலாம்...
பக்கத்துல பேய் படுத்துருக்கலாம்...
இல்ல பேய் உங்க கால சுரண்டலாம்...
இப்படி எது வேண்டுமானாலும் நடக்கலாம்...
இருந்தாலும் நீங்க நிம்மதியா தூங்குங்க.... குட் நைட்...
(அடப்பாவிங்களா..... எல்லாத்தையும் சொல்லி பீதியக் கெளப்பிவிட்டுட்டு எப்படி நிம்மதியா தூங்குறது?........)
*********************************************************************
No comments:
Post a Comment