நண்பர் மெயிலில் அனுப்பியதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஏற்கனவே படித்து இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள். நான் வாய் விட்டு சிரித்தேன். அதை உங்களுடன் பகிர்கிறேன். அவ்வளவே....
1) ஒரு கல்லூரி மாணவனின் லீவ் லெட்டர் --- துறை தலைவருக்கு....
அனுப்புதல்
நான் தான்,
உன் டிபார்ட்மென்ட் தான் ,
உன் காலேஜ் தான்,
உன் சிட்டி தான்.
நான் தான்,
உன் டிபார்ட்மென்ட் தான் ,
உன் காலேஜ் தான்,
உன் சிட்டி தான்.
பெறுதல்
உனக்கு தான்,
இந்த டிபார்ட்மென்ட் தான்,
இந்த காலேஜ் தான்,
இந்த சிட்டி தான்.
மதிப்பிற்குரிய ஐயா,
இந்த காலேஜ் தான்,
இந்த சிட்டி தான்.
மதிப்பிற்குரிய ஐயா,
என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ, நான் இன்னிக்கு வர மாட்டேன்.
தங்கள் கீழ்படிந்துள்ள,
நான்தான்.
2) ஒரு கம்பெனியின் முதலாளி கடத்தப் பட்டார்
(சிரிக்க மட்டுமே) எல்லா ஊழியர்களும் மிகவும் வருத்தமடைந்தனர். அங்கும் இங்குமாக அலைகின்றனர். சிலர் சத்தமாக என்ன செய்யலாம் என தங்களுக்குள் ஆலோசனை செய்கின்றனர். இதை புதிதாக பயிற்சியாளர்களாக (Trainees) சேர்ந்த ஊழியர்கள் பார்த்து, தங்கள் சீனியர்களிடம், "என்ன நடக்கிறது இங்கே? என்ன பதட்டம்?" என கேட்கிறார்கள்.
"தீவிரவாதிகள் நம் முதலாளியைக் கடத்தி விட்டார்கள்! .
"தீவிரவாதிகள் நம் முதலாளியைக் கடத்தி விட்டார்கள்! .
அவர்கள் பிணையத் தொகையாக 10 கோடி கேட்கிறார்கள். தரவில்லை எனில்
பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவதாக சொல்கிறார்கள்"
பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவதாக சொல்கிறார்கள்"
என்று நிலைமையை விளக்கினர் சீனியர்.
மேலும் "ஒவ்வொரு டெஸ்க்காக சென்று வசூல் செய்து கொண்டு இருக்கிறோம்" என்றனர்.
உடனே உதவ நினைத்த, அதிர்ந்த பயிற்சி ஊழியர் ஒருவர் " ஒவ்வொரு தலைக்கும் எவ்வளவு நிர்ணயம் செய்து இருக்கிறீர்கள்? ஆவெரேஜாக?".... என்று வருத்தத்துடன் கேட்டார்...
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
"கிட்டத்தட்ட ஒரு லிட்டர்" என்றார் சீனியர்.
வாழ்க வளமுடன்!

4 comments:
ஹ...ஹா...ஹா அனைத்தும் அருமை நண்பரே..!
பகிர்வுக்கு நன்றி சகா!
// அனுப்புதல்
நான் தான்,
உன் டிபார்ட்மென்ட் தான் ,
உன் காலேஜ் தான்,
உன் சிட்டி தான்.
பெறுதல்
உனக்கு தான்,
இந்த டிபார்ட்மென்ட் தான்,
இந்த காலேஜ் தான்,
இந்த சிட்டி தான்.
// i like this statement.. super ha ha ha ha
வாங்க பிரவின்குமார்!
வாங்க வார்த்தை!
வாங்க KANA VARO!
வாங்க Ravi kumar Karunanithi!
தங்கள் அனைவரின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!
Post a Comment