1) 4 விதிகள் புலியைப் பிடிக்க....
a) நியூட்டன் விதி:-முதலில் புலி உங்களை பிடிக்கட்டும். பின் அதை நீங்கள் எளிதில் பிடித்து விடலாம்.
புலி டயர்ட் ஆகும் வரை அதை துரத்தி, அது டயர்ட் ஆன பிறகு அதை பிடித்து விடவும்
முதலில் புலியின் மனைவியை கடத்திவிடவும். பின் புலியை சரண்டர் ஆக சொல்லி எச்சரிக்கவும்.
ஒரு பூனையை பிடித்து, அது தன்னை புலி என்று ஒத்துக் கொள்ளும் வரை அடித்து நொறுக்கவும்.
?
?
?
?
?
?
?
?
?
?
?
அதான் அறிவாளிக்குன்னு சொன்னோம்ல..
அப்புறம் என்ன லொட்டு லொட்டுன்னு அமிக்கிகிட்டு...
?
?
?
?
மறுபடியும் பார்ரா!...
அப்பா அந்த குட்டி எலி, பூனைகிட்ட "அண்ணே.. நான் எங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பையன்...
என்னை விட்டுடுங்க.. சாப்டிராதீங்க"ன்னு சொன்னுச்சாம்.. அதுக்கு அந்த பெரிய பூனை
என்ன சொல்லுச்சாம் தெரியுமா?
?
?
?
?
?
?
?
?
?
?
ஹலோ! கதை கேக்குற வயசா இது?
போய் வேலைய பாருங்க! போங்க!!
எழுத சொல்லி தண்டனை கொடுத்தாங்க. நான் எப்படி எழுதினேன்னு தெரியுமா?
?
?
?
?
?
?
?
{
printf("\n I won't talk in Class");
}
நாங்கல்லாம் அப்பவே அப்படி!
மனம் இறங்காத அவள்
இன்று
கண்ணீருடன்
மலர்
தூவுகிறாள்....
என்
திருமணத்தில்....
படிச்சு தொலைடா! லைப் நல்லா இருக்கும் --- from my Nainaa...
7) ஐஸ்-கிரீம் கடைக்கும், ஒயின் கடைக்கும் என்ன வித்தியாசம்?
லவ் ஐஸ்-கிரீம் கடைல ஆரம்பிக்கும்!
லவ் ஐஸ்-கிரீம் கடைல ஆரம்பிக்கும்!
ஒயின் கடை(wine shop)ல முடிஞ்சு போய்டும்!!
8) உறங்க
மனமில்லை
நினைவில் நீ...
உறங்கினால்
விழிக்க
மனமில்லை
கனவில் நீ......
வர வர பேய் பிசாசுங்க தொல்லை தாங்க முடியலப்பா!
மனமில்லை
நினைவில் நீ...
உறங்கினால்
விழிக்க
மனமில்லை
கனவில் நீ......
வர வர பேய் பிசாசுங்க தொல்லை தாங்க முடியலப்பா!
9) ஏங்க சார், பையன போட்டு இப்படி அடிக்குறீங்க?
பின்ன என்னங்க? கோழி ஏன்டா முட்டை போடுதுன்னு கேட்டா,
பின்ன என்னங்க? கோழி ஏன்டா முட்டை போடுதுன்னு கேட்டா,
அதுக்கு 1, 2,3... தெரியாது, அதனால முட்டை போடுதுன்னு சொல்றான்!
10) நீ பார்க்கும்
பார்வையும்
சிரிக்கும்
சிரிப்பும்
நீ என்னை
காதலிக்கிறாய்
என்பது
புரிகிறது...
ஆனால்
வேண்டாம் பெண்ணே!
மீசை கூட
வளராத வயதில்
என்னால்
தாடி வளர்க்க
முடியாது!!
பார்வையும்
சிரிக்கும்
சிரிப்பும்
நீ என்னை
காதலிக்கிறாய்
என்பது
புரிகிறது...
ஆனால்
வேண்டாம் பெண்ணே!
மீசை கூட
வளராத வயதில்
என்னால்
தாடி வளர்க்க
முடியாது!!
--- LKG Last Bench Boy...
வாழ்க வளமுடன்!
6 comments:
செம்ம கலக்கல்.....
//6) லவ் பண்ணுக சார்! லைப் நல்லா இருக்கும் --- from MYNA...
படிச்சு தொலைடா! லைப் நல்லா இருக்கும் --- from my Nainaa...//
சூப்பர்....
தொடருங்கள்...
வேரி சூப்பர் !!!
//மாணவன் said...
செம்ம கலக்கல்.....
//6) லவ் பண்ணுக சார்! லைப் நல்லா இருக்கும் --- from MYNA...
படிச்சு தொலைடா! லைப் நல்லா இருக்கும் --- from my Nainaa...//
சூப்பர்....
தொடருங்கள்...
//
உங்கள் ஊக்கத்திற்கு நன்றிங்க!
//எஸ்.முத்துவேல் said...
வேரி சூப்பர் !!!
//
வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றிங்க!
நல்லாயிருக்குப்பா................:]]
நல்லாயிருக்குப்பா................:]]
//நாஞ்சில் மனோ said...
நல்லாயிருக்குப்பா................:]]
//
நன்றிங்க!
Post a Comment