Thursday, December 9, 2010

எப்படி இது சாத்தியமாயிற்று?

இன்று எங்கள் அலுவலகத்திற்கு ஒரு வேலை விசயமாக  ஒருவர் வந்தார். போகும்போது அவருடைய  விசிட்டிங் கார்டு கொடுத்துவிட்டு போனார். மயக்கம் வராத குறைதான். அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது. அழுவதா அல்லது சிரிப்பதா தெரியவில்லை.  அவருக்கு ஒரு 40 - 45 வயதிற்குள்தான் இருக்கும். எப்படி சாத்தியமாயிற்று?(!)?....

நாட்டில் இப்படியும் இருக்கிறார்களா?...

உங்கள் பார்வைக்காக அவருடைய தனிப்பட்ட அடையாளத்தை மறைத்துவிட்டு இங்கே கொடுத்திருக்கிறேன்...  எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.... புரிந்தவர்கள் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போங்கள்,  தயவுசெய்து..



ஆனால் அவருடைய தன்னம்பிக்கையை பாராட்டித்தான் ஆகவேண்டும்... இல்லீங்களா?......

வாழ்க வளமுடன்!

11 comments:

Unknown said...

என்னங்க இது ,ஒருவேளை அவருடைய வம்சமே படித்ததை போட்டிருப்பாரோ?

Mohan said...

//நா.மணிவண்ணன் said...
என்னங்க இது ,ஒருவேளை அவருடைய வம்சமே படித்ததை போட்டிருப்பாரோ?

//

அப்படியும் இருக்குமோ?...

ரிஷபன்Meena said...

இவர் நார்மல் இல்லை என்று மட்டும் தெரிகிறது. அடுத்த முறை இவரைப் பார்த்தால் இரண்டடி தள்ளி நின்று பேசவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super. mudiyala.

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆச்சர்யமா இருக்கு.

Mohan said...

//ரிஷபன்Meena said...
இவர் நார்மல் இல்லை என்று மட்டும் தெரிகிறது. அடுத்த முறை இவரைப் பார்த்தால் இரண்டடி தள்ளி நின்று பேசவும்
//
ஆமாங்க... நீங்க சொல்றது சரிதான்...


// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said....
super. mudiyala.
//
நன்றிங்க....


//
புவனேஸ்வரி ராமநாதன் said...
ஆச்சர்யமா இருக்கு.
//

அதேதாங்க... எனக்கும்....

Thirumalai Kandasami said...

ettu suraikai karikku uthavathu..


http://enathupayanangal.blogspot.com

barathi said...

It is simple...
Supposeif you completed your Degree at 19 , You may get a degree an average of 1.5 years / degree at Annamalai university in distance education. See most of them are Arts degree only

Mohan said...

//Thirumalai Kandasami said...

ettu suraikai karikku uthavathu.
//

சரியா சொன்னீங்க!

//barathi said...

It is simple...
Supposeif you completed your Degree at 19 , You may get a degree an average of 1.5 years / degree at Annamalai university in distance education. See most of them are Arts degree only
//

நல்லா யோசிச்சு இருக்கீங்க...

CS. Mohan Kumar said...

டாக்டர் என்பதை பிராகேட்டிலும் Phd என்பதற்கு மேல் கூடும் போட்டார் பாருங்க..

Total card.. செம காமெடி..

Mohan said...

@ மோகன் குமார்

ஆமாங்க... காமெடியாத்தான் இருக்கு...