Tuesday, January 27, 2009

நமது ஹீரோக்களின் அடுத்த படத்தலைப்புகள்

இது ஈ-மெயிலில் நண்பர் அனுப்பியது, நகைச்சுவைக்காக மட்டுமே, தீவிர ரசிகர்கள் எவரும் சீரியசாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.

ரஜினி:
ரோபோ, ரிமோட் கார், ப்ளேன், பேட்டரி ட்ரைன், ஜெட்.

விஜயகாந்த்:
தர்மபுரி, சேலம், ஈரோட், நாமக்கல், தூத்துக்குடி, மயிலாடுதுறை.

விஜய்:
வில்லு, அம்பு, கபடா, கத்தி, கம்பு.

சூர்யா:
வாரணம் ஆயிரம், தோரணம் ரெண்டாயிரம், பூரணம் மூவாரயிரம், பஞ்சவர்ணம் நாலாயிரம்.

சிம்பு:
சிலம்பாட்டம், புலியாட்டம், கரகாட்டம், குயிலாட்டம், மயிலாட்டம், பாம்பாட்டம், குத்தாட்டம்.

ஜீவா:
ஈ, கொசு, எறும்பு, கரப்பன் பூச்சி, மண்புழு, நாயே, பேயே.

விஷால்;
சத்யம், சாந்தம், அபிராமி, தேவிபாரடைஸ்.

பரத்:
சேவல், புறா, வாத்து, மைனா.

சேரன்:
ராமன் தேடிய சீதை, அனுமன் தேடிய சீதை, ராவணன் கடத்திய சீதை.

நகுல்:
காதலில் விழுந்தேன், பைக்ல விழுந்தேன், ரோடுலே விழுந்தேன், கீழ விழுந்த டிட்சில்ல விழுந்தேன்.

ஜீவன்:
தோட்டா, புல்லட், ரிவால்வர், ரைபில்.

விக்ரம்:
கந்தசாமி, கருப்பசாமி, குப்புசாமி, குழந்தைசாமி.

தனுஷ்:
படிக்காதவன், முட்டாள், தருதல.

ஆர்யா:
நான் கடவுள், நான் பேய், நான் அரக்கன், நான் எமன்.

ஜெயம் ரவி:
சம்திங் சம்திங், நத்திங் நத்திங், எவெரிதிங் எவெரிதிங், எனிதிங் எனிதிங்.

நரேன்:
5 ஆதே , 6 ஆதே, 7 ஆதே, 8 ஆதே

சரத்குமார்:
1977, 1976, 1975, 1974, 1973

SJ சூர்யா:
நியூட்டன்'ஸ் 3 ர்ட் லா, பாஸ்கல்'ஸ் லா, ஹூகே'ஸ் லா, ஷகிலா.

மாதவன்:
குரு என் ஆளு, த்ரிஷா உன் ஆளு, நமீதா என் ஆளு

கார்த்தி:
பருத்தி வீரன், புண்ணாக்கு வீரன், தீவனம் வீரன்.

சாந்தனு:
சக்கரைகட்டி, உப்புகட்டி, சுண்ணாம்பு கட்டி.

மக்களின் பேராதரவுடன் கீழ்கண்டவை சேர்க்கப்பட்டது:
கமல்:
தசாவதாரம், சதவதாரம்,தசாசதவதாரம்(ஆயிரம் அவதாரம்)...

அஜித்:
ஏகன், குகன், மகன், மடையன், கிறுக்கன், செவிடன்.

25 comments:

நட்புடன் ஜமால் said...

சிலம்பு - குத்தாட்டம் விட்டுட்டீங்களே

நல்ல காமெடி.

Mohan said...

//சிலம்பு - குத்தாட்டம் விட்டுட்டீங்களே
நல்ல காமெடி. //

அதான், நீங்க இங்கே சேர்த்திடீங்களே! நன்றிங்க!

வேலன். said...

கமல் என்ன செய்தார் - இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் - தசாவதாரம், சதவதாரம்,
தசாசதவதாரம்(ஆயிரம் அவதாரம்)...

வாழ்க வளமுடன்,
வேலன்.

சரவணகுமரன் said...

:-)

என்.இனியவன் said...

super joke

தியாகி said...

அடடே...நம்ம போல ஒரு ஆசாமி இங்கேயுமா..ஹாஹாஹா..இதையும் கொஞ்சம் படிச்சுப்பாருங்க..

http://thiyaagi.blogspot.com/2009/01/blog-post.html

RAMASUBRAMANIA SHARMA said...

ச்சும்ம்ம்மா பின்ன்ன்ன்னிட்ட்ட்ட்ட்டீங்ங்ங்க.... நல்ல நகைச்சுவை...

பிரியமுடன்......... said...

engappaa ajithkumar i vittutteenga.....

பிரியமுடன்......... said...

ajith i vittutteenga...!

Anonymous said...

:)
supper

observer said...

சிம்பு - கெட்டவன் , இந்த லிஸ்ட்ல கொஞ்சம் சொல்லுங்க

Shinthu said...

mohan, very nice comedy.............. but siripe varala

ஷங்கர் Shankar said...

enna ajith thalaya vuteengale!

neenga ajith rasikaraa.

அஜித்

ஏகன், குகன், மகன், மடையன், கிறுக்கன், செவிடன்.

Mohan said...

வாங்க சரவணகுமரன், என்.இனியவன், தியாகி, RAMASUBRAMANIA SHARMA , கவின்! படித்து ரசித்ததற்கு நன்றி!

Mohan said...

வாங்க பிரியமுடன்........., ஷங்கர் Shankar , வேலன், நட்புடன் ஜமால்!
உங்களின் விருப்பப்படி சேர்த்துட்டேன்!

Mohan said...

//சிம்பு - கெட்டவன் , இந்த லிஸ்ட்ல கொஞ்சம் சொல்லுங்க //
வாங்க observer ! அடுத்த தடவை முயற்சி பண்றேன்!

Mohan said...

//mohan, very nice comedy.............. but siripe varala//
வாங்க Shinthu!
சிரிப்பே வரலையா? அடுத்த தடவை உங்கள சிரிக்க வைக்க முயற்சிக்கிறேன்!

அன்புமணி said...

எப்படி... எப்படி இதெல்லாம். வேணா... தாங்கல... அழுதுருவேன்.

Mohan said...

//அன்புமணி said...
எப்படி... எப்படி இதெல்லாம். வேணா... தாங்கல... அழுதுருவேன்.//

எல்லாம் ஒரு தமாசுக்குத்தான்!
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க!

வேத்தியன் said...

ஐயா கலக்கல் ...
பின்னீட்டீங்க போங்க ...

Mohan said...

//வேத்தியன் said...
ஐயா கலக்கல் ...
பின்னீட்டீங்க போங்க ...
//
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க!

ஆர். இளங்கோவன் said...

அருமை நண்பரே... சிரித்து சிரித்து மகிழ்ந்தேன்.. உங்களின் பதிவை அப்படியே என்னுடைய அன்புடன் குழுமத்தில் தவழவிட்டுள்ளேன்..

மிக்க நன்றிகளுடன் இளங்கோவன், அமீரகம்.

Mohan said...

//அருமை நண்பரே... சிரித்து சிரித்து மகிழ்ந்தேன்.. உங்களின் பதிவை அப்படியே என்னுடைய அன்புடன் குழுமத்தில் தவழவிட்டுள்ளேன்..
மிக்க நன்றிகளுடன் இளங்கோவன், அமீரகம்.//

நன்றி! தங்கள் வருகைக்கு. உங்கள் வலைப்பக்கம் என்ன?

நையாண்டி நைனா said...

நீங்களும் சூப்பராவே எழுதி இருக்கீங்க.

Mohan said...

//நையாண்டி நைனா said...
நீங்களும் சூப்பராவே எழுதி இருக்கீங்க.
//
வாங்க நையாண்டி நைனா தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!