இன்றைய காலக்கட்டத்தில் வீடுகளிலும், அலுவலகங்கிலும், காரிலும் ஏர் கண்டிசனர் பயன்பாடு சர்வ சாதாரணமாகி விட்டது. அதே சமயத்தில் இதனால் ஏற்படும் விபத்துக்களும் அதிகமாகி வருகிறது. எனவே ஏர் கண்டிசனர் உபயோகிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகளை சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் படித்ததை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கவும்.
4 comments:
Romba use aagura post ithu Thank you
Good Post
இன்னாது ?? இந்த குளுரு பொட்டி
கூடவா, பத்திக்கும் ??
இன்னாமோ போ !!!
நம்ப குப்பத்துல கீற வூடு தான் ,
பத்திக்கின்னு எரியும், அக்குறும்பா கீதே !!!!
வாங்க ivingobi!
வாங்க பழனி வேல் ராஜா க!
வாங்க டவுசர் பாண்டி.!
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!
Post a Comment