1) வேலைப் போய்விட்டது.
2) சட்டசபை தேர்தலில் தோல்வி.
3) வியாபாரத்தில் தோல்வி.
4) கொடிய வியாதியால் மனைவி இறப்பு.
5) நரம்பு பாதித்த அனுபவம்.
6) சட்டசபை சபாநாயகர் தேர்தலில் தோல்வி.
7) அரசியல் கட்சியில் போட்டியிட்டு தோல்வி.
8) நில அதிகாரி பதவிக்கு மனு செய்து கிடைக்கவில்லை.
9) செனெட் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி.
10) துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி.
11) மீண்டும் செனெட் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி.
பின் இரண்டு வருடம் கழித்து அமெரிக்க அதிபராக தேர்வு!
அவர்?
?
?
?
?
?
?
?
?
?
?
?
ஆபிரஹாம் லின்கன்
படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி படியுங்கள்!
இருட்டை குறை சொல்லிகொண்டிருப்பதை விட, முடிந்தால் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்!
குறை சொல்வதை நிறுந்துங்கள்! அதற்குப் பதிலாக செயலில் இறங்குங்கள்!!
மாற்றத்தை நாமே தொடங்க முடியும்!
மேலும் மாற்றத்தை நம்மிடமிருந்தே தொடங்க முடியும்!!
மேலும் மாற்றத்தை நம்மிடமிருந்தே தொடங்க முடியும்!!
5 comments:
புத்துயிர் தந்த பகிர்வு.. வாழ்த்துக்கள்..
நன்றாக எரியும் விளக்குதான் என்றாலும் அதைத் தூண்டிவிட்டால் தான் தொடர்ந்து பிரகாசமாக எரியும்.உங்களின் பதிவு அதைத்தான் செய்கிறது. தொடருங்கள்....ஒரு சிலராவது பிரகாசமாகவே இருக்கட்டும்.
வாங்க கார்த்திக்!
வாங்க சத்ரியன்!
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!
இது போன்ற பதிவுகளுக்கு போதிய வரவேற்ப்பில்லை என்பது வருத்தமே!
nalla pathivoo. puthuir pirakum article. nice. all the best ur jurnery. valthukal
nalla pathivoo. puthuir pirakum article. nice. all the best ur jurnery. valthukal
Post a Comment