1) "Since I have to go to my village to sell my land along with my wife , please sanction me one-week leave."
இவரு நிலத்தோட மனைவியையும் சேர்த்து விக்கனும்னு நினைக்குறாரு!
2) "as I want to shave my son's head , please leave me for two days.."
பையனுக்கு மொட்டை அடிக்கப் போறதைத்தான் இவர் இப்படி சொல்றார்!
3) "as I am marrying my daughter , please grant a week's leave.."
மகளுக்கு கல்யாணம் பண்ணப் போறதைதான் இவர் இப்படி விபரீதமாக எழுதி இருக்காரு!
4) "Since I've to go to the cremation ground at 10 o-clock and I may not return , please grant me half day casual leave"
மயானத்துக்கு போயிட்டு அலுவலகத்திற்கு இன்றே திரும்ப முடியாதுன்னு சொல்ல வராரு!
5) "I am suffering from fever , please declare one-day holiday."
இவருக்கு உடம்பு சரி இல்லாம போனதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து விடுமுறைன்னு அறிவிக்கனுமாம்!
6) "As I am studying in this school I am suffering from headache. I request you to leave me today"
இந்த ஸ்கூல்ல படிக்கிறதுனாலதான் தலைவலி வந்துடுச்சின்னு சொல்றாரு!
7) "As my headache is paining , please grant me leave for the day."
தலைவலியே வலித்துக்கொண்டு இருக்கிறதாம்!
8) "My wife is suffering from sickness and as I am her only husband at home I may be granted leave".
அவரோட வீட்ல, அவர் மனைவிக்கு இவர் ஒரே ஒரு கணவனாம்!
இப்ப சில பொதுவான கடிதங்கள் பார்ப்போம்
1) "I am enclosed herewith..."
அவரயே சேர்த்து அனுப்பறாராம்!
2) "Dear Sir: with reference to the above , please refer to my below..."
மேல உள்ளத ரெபெர் செய்து, என்னோட கீழ உள்ளத ரெபெர் பண்ணுங்கன்னு சொல்றாரு!
3) "I am well here and hope you are also in the same well."
இவரு இங்க நல்லா இருக்குற மாதிரியே அவரும் அங்க நல்லா இருக்குறாருன்னு சொல்ல வராரு!
4) "This has reference to your advertisement calling for a ' Typist and an Accountant - Male or Female'... As I am both(!! )for the past several years and I can handle both with good experience , I am applying for the post.
கடந்த பல வருடங்களாக டைப்பிஸ்டாவும், அக்கவுண்டண்டாகவும் இருக்குறேன்னு சொல்றதுக்கு பதிலா, கடந்த பல வருடங்களாக தான் ஆணாகவும், பெண்ணாகவும் இருக்குறேன்னு சொல்றாரு!
என்ன நண்பர்களே, படித்து ரசித்தீர்களா? சிரித்தீர்களா? என்றும் எப்பொழுதும் இதே மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்!!
.
5 comments:
ஏற்கனவே சிலதை படிச்சிருந்தாலும்....உங்க தொகுப்பு சூப்பரப்பு. கலக்குங்க...
http://thisaikaati.blogspot.com
சபாஷ். சரியான பதிவு.
//நிலத்தோட மனைவியையும் சேர்த்து விக்கனும்னு நினைக்குறாரு//
தூள் டக்கரு தான் போ !! சும்மா குஷியா பூடுதுபா !! சும்மா நாலு லோட்டா சல்பேட்டா உட்டா மேரி கீது !! அக்காங் !!
வாங்க ரோஸ்விக்!
வாங்க bxbybz!
வாங்க டவுசர் பாண்டி!
தங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் மிக்க நன்றி!
ரொம்ப நல்லா இருக்குங்க.
Post a Comment