Wednesday, March 31, 2010

கணினியின் கீபோர்டில் ஒரு மேஜிக்....

உங்கள் கம்ப்யூட்டரில் F0 மற்றும் F13 கீகளை அழுத்தினால் என்ன வருகிறது என்று பாருங்களேன்....

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
என்னது? F0 மற்றும் F13 கீகளை காணோமா? சரி விடுங்க பாஸ்!
அந்த கீகள் கீ போர்டிலேயே இல்லாவிட்டால் நாம் என்ன செய்வது?
ம்ம்...அப்புறம் இன்னைக்கு என்ன தேதிங்க?
ஏப்ரல் - 1....தானே...
டென்ஷன் ஆகவேண்டாம்! ஒரு ஜாலிக்குதான்!
மீண்டும் சந்திப்போம்........
/

9 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

பொய் சொல்லாதீங்க.........
இன்னைக்கு March 31 தானே!!!
ஹி.....ஹி.........:))

beer mohamed said...

ஏப்ரல் பூல் ஏமாந்தது நீங்க தான் இன்று 31/3/2010
http://athiradenews.blogspot.com

K.MURALI said...

///பொய் சொல்லாதீங்க.........
இன்னைக்கு March 31 தானே!!!///
Repeat...

Mohan said...

வாங்க சைவகொத்துப்பரோட்டா!
வாங்க beer mohamed!
வாங்க Siva!
வாங்க K.MURALI!
தங்கள் வருகைக்கு முதலில் நன்றி!
அப்புறம் அந்த தேதி விசயத்துக்கு வரேன்!
நான் நேற்று 31/03/2010 என்று தெரிந்தேதான் பதிவிட்டேன்! நேற்று பதிவிட்டால்தான் அது ஒருவேளை அதிக ஓட்டுகளைப் பெற்று இன்று அதிகமான பார்வையாளர்களை சென்றடையும் என்ற எண்ணத்தில்தான்
அப்படி செய்தேன்... எதையும் ஒரு பிளான் பண்ணி பண்ணுவோம்ல! இப்படி அவசரப்படகூடாது!
என்னங்க கடுப்பாய்டிங்களா? நான்தான் பதிவிலேயே சொல்லிட்டேனே!
ஒரு ஜாலிக்காகத்தான்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்ன சார்.. இப்படி பண்ணிட்டீங்க..

நானும் ஒரு நாள் பூரா போலிஸ் ஸ்டெசன்ல உக்காந்து ,கடைசியா எப்படியோ புகாரக் கொடுத்தேன்..

ஆனா வெச்சானுக பாருங்க ஒரு அறை.. இன்னும் கண்ணக் கட்டுது சார்,...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

hahaha.. had good laugh.. thanks. :)

Mohan said...

வாங்க பட்டாபட்டி!
நக்கலும், நையாண்டியும் உங்க கூடவே பிறந்ததுன்னு நினைக்கிறேன்... ஹா...ஹா...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

வாங்க Ananthi!
தங்கள் வருகைக்கும், ரசிப்புக்கும் மிகவும் நன்றி!

மங்குனி அமைச்சர் said...

ஆமா சார் நீங்க சொன்ன புறம் தான் பாத்தேன் , என் கி போர்டு ல , ஒரு கி கூட இல்ல சார்

Mohan said...

வாங்க மங்குனி அமைச்சர்!
தங்கள் முதல் வருகைக்கு நன்றி!