Thursday, August 19, 2010

எஸ்.எம்.எஸ் கலாட்டா – 19-08-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.

1) ஒரு பையன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தான். ஓட்டுனர் திடிரென பிரேக்  போட்டதால் அவன் ஒரு பெண்ணின் மீது விழுந்து, முத்தமும் கொடுத்து விடுகிறான்.
கேர்ள்: டேய்! என்ன பண்ற?
பையன்: B.E. 2nd இயர் ... நீ?
நீதி: பையன்களுக்கு எப்பவுமே படிப்புதான் தெரியும்.....

2) L I V E T O G E T H E R
இதை எப்படி படித்தீர்கள்?
Live Together அல்லது
Live  To Gether அல்லது
Live To Get Her
எப்படி வேண்டுமானாலும் படித்திருக்கலாம்..
வாழ்க்கை என்பது நீங்கள் ஒவ்வொன்றையும் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்
எனபதைப் பொறுத்தது......

3) நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது  வாழ்க்கை இனிமையானது...
ஆனால் அதையும் விட சிறந்தது, இனிமையானது மற்றவர்கள் மகிழ்ச்சிக்கு நீங்கள் காரணமாக இருக்கும்போது...

4) வாழ்க்கை என்பது ஒத்திகை அல்ல.  ஒவ்வொரு நாளும் உண்மையான காட்சிகள் அடங்கியது. இங்கே ரீடேக், ரீவைண்ட்ற்கு இடமில்லை. எனவே மிகச் சிறந்த
செயல்பாட்டை அளியுங்கள் எல்லா விசயங்களிலும்...
----- ஷேக்ஸ்பியர்

5) இரயில்வேயில் வேலை....
சம்பளம்  70 ஆயிரம்...
வேலை விபரம்....
ரயிலின் முகப்பு விளக்கு பழுதாகி விட்டால்
டார்ச் விளைக்கை கையில் பிடித்துகொண்டு இரயிலின் முன்னே ஓட வேண்டும்!


6) பீலிங் கவிதை....
.....
.....
....
.....
.....
......
.....
.....
மன்னிக்கவும், பீலிங்'ல கவிதை வரல!

7) ஹலோ! அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி வருகிறது. கொஞ்சம்  கவனமாகவே இருங்கள். களிமண்ணுக்கு ரொம்பவும் டிமாண்டாக  இருக்கிறதாம். உங்கள் தலை பத்திரம். என்ன பண்றது? மனசு கேக்கல.. அதான்!
8) வெளி நாட்டிலிருந்து  பறவைகள் எல்லாம் ஏன்
பறந்து வருகிறது? தெரியுமா?
?
?
?
?
ஏன்?
?
?
?
ஏன்னா நடந்து வந்தா ரொம்ப லேட் ஆகும்.
அதனால்தான்!!
9) ஏண்டி பையன அடிக்குற?
             உங்கள கேவலமாப் பேசுறான்ங்க!
ஆமாமா! அதச் செய்யத்தான் நீ இருக்கியே?!
10) மனைவி: ஏங்க! எங்க அப்பா இன்னைக்கு வர்றதா போன் பண்ணுனாரு!
கணவன்: ஓஹோ..அதான் நேத்து என் கனவுல ஒருப் பிச்சைகாரன் நம்ம வீட்டுக்கு வர்ற மாதிரி கனவு வந்துச்சா?!?
மனைவி: அய்யய்யோ...மாத்தி சொல்லிட்டேன்க...உங்க அப்பாதான் இன்னைக்கு வர்றாரு!
கணவன்: ?!?

8 comments:

ஜிஎஸ்ஆர் said...

\\இரயில்வேயில் வேலை....
சம்பளம் 70 ஆயிரம்...
வேலை விபரம்....
ரயிலின் முகப்பு விளக்கு பழுதாகி விட்டால்
டார்ச் விளைக்கை கையில் பிடித்துகொண்டு இரயிலின் முன்னே ஓட வேண்டும்!\\

மனம் விட்டு சிரித்தேன் எல்லாமே அருமை தான் ஆனால் நான் இதை படிக்கும் போதே என்னையறியாமல் சிரித்தேன்

Mohamed Faaique said...

பீலிங்கா ஒரு கமெண்ட்ஸ்..

.........

............


..............
.
.....
சாரி பீலிங்க்ஸ்'ல கமெண்ட்ஸ் வரல

Mohamed Faaique said...

எல்லாமே புதுசா இருக்கு...
காப்பியடிக்க சூப்பர் மேட்டர்..
நன்றி நண்பா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

superb

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

எல்லாத்தையும் விட... பீலிங் கவிதை...சூப்பர்...
எனக்கு ஒரே பீலிங்கா வருது........................

Mohan said...

வாங்க ஜிஎஸ்ஆர்!
வாங்க Mohamed Faaique!
வாங்க ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)!
வாங்க Ananthi!

தங்கள் அனைவரின் வருகைக்கும், ரசிப்புக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
வாழ்க வளமுடன்!!

ரெண்டு said...

பதிவுகளுக்கு இடையே ரொம்ப கேப்பு விடாதீங்க. அப்புறம் உங்க தளமுகவரியே மறந்துபோய்டும் . இந்த பதிவு அவ்ளோ சூடா இல்ல.

Srividhya R said...

Ellame super