சரி, உலகமே இதைபார்த்து சிரிப்பா சிரிக்கிறது...
நீங்கள் கீழ் உள்ள ஜோக்கை ரசித்து சிரித்து செல்லுங்கள்....
அரசியல்வாதியின் மகன்: எங்க அப்பா இவ்வளவு மோசமா இருப்பார்னு நினைக்கலடா!
நண்பன்: ஏன்டா அப்படி சொல்ற?
அரசியல்வாதியின் மகன்: பின்ன என்னடா! என்னோட ப்ரோக்ரெஸ் ரிப்போர்ட்'ல கையெழுத்து
போடறதுக்கு கூட காசு கேக்குறார்!
நண்பன்-1 : ச்சே! எந்த நாடு ஜெயிக்கபோகுதொன்னு ரொம்ப டென்சனோட இன்னைக்கு க்ரிகெட் மேட்ச் பார்த்தேன்டா!
நண்பன்-2 : அடப்பாவி! ரெண்டு நாளைக்கு முன்னாடியே எங்கிட்ட கேட்டிருந்தா சொல்லி இருப்பேனடா இந்த மேட்ச் ரிசல்டை!
நண்பன்-1 :?!?
ஐயோ தலைவரே! சொன்னா கேளுங்க! ஜெய்ச்ச அணிக்கு மட்டும்தான் கோப்பை தரமுடியும்! தோத்த அணிக்கெல்லாம் கோப்பைய இலவசமா தர முடியாது!
வாழ்க வளமுடன்!
2 comments:
அரசியல்வியாதி ஜோக், ஹா.....ஹா.......
வாங்க சைவகொத்துப்பரோட்டா!
ரசிப்புக்கு நன்றி!
Post a Comment