சமீபத்தில் ஜப்பானில் சுனாமி ஏற்பட்டபோது அந்த நாட்டு மக்கள் எவ்வளவு பொறுப்பாக, கண்ணியமாக, கட்டுபாட்டோடாக, குறிப்பாக சுயநலமில்லாமல் பொது நலத்தோடு நடந்து கொண்டார்கள் என்பதை படிக்க நேர்ந்தது. ஆனால் அத்தகைய சூழல் நம் நாட்டில் ஏற்பட்டால் அவ்வாறு நடந்து கொள்வோமா
என்பது மிகப்பெரிய கேள்விக்குறி! அப்படி ஒன்றை ஒரு வாரப்பத்திரிக்கையில் படித்ததை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
படத்தின் மீது க்ளிக் செய்து பெரிதாகிப் படிக்கவும்
எப்படி இருந்தாலும் இத்தகைய ஒரு பேரழிவு உலகில் இனி எப்போதும் ஏற்படாமலிருக்க எல்லாம் வல்ல இறை ஆற்றலை வேண்டிக்கொள்வோம்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

7 comments:
சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் . பகிர்ந்தமைக்கு நன்றி
வாங்க பனித்துளி சங்கர்! வருகைக்கு நன்றி!
வாழ்க வளமுடன்!!
ப்படி இருந்தாலும் இத்தகைய ஒரு பேரழிவு உலகில் இனி எப்போதும் ஏற்படாமலிருக்க எல்லாம் வல்ல இறை ஆற்றலை வேண்டிக்கொள்வோம்.
வாங்க மேடம்... வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!
வாழ்க வளமுடன்!
எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.மேலும் விபரம் அரிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.
Really admire japanese... nice post..
//அப்பாவி தங்கமணி said...
Really admire japanese... nice post..//
வாங்க மேடம்... வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!
வாழ்க வளமுடன்!
Post a Comment