என்னதான் ஆண்டு கணக்கு சூரியனை சுற்றிச் சுழன்றாலும் தமிழன் பெருமை கொள்ளும் அளவுக்கு இந்த சித்திரை முதல் தேதி இல்லை என்பதே என் கருத்து. பொங்கலும் சூரியனுக்கு நன்றி சொல்லும் ஒரு திருநாள்தான் அதனால் தான் அரசு பொங்கலை தமிழ் புத்தாண்டாக அறிவித்து உள்ளது. பொங்கலின் இனிப்புச் சுவையினைப் போல் தமிழும் சிறப்பானது ஆகவே தமிழர் புத்தாண்டாக பொங்கலை கருதுவது தவறில்லை.
9 comments:
//WE HAVE TO FOLLOW & LIVE WITH NATURE,
POLITICAL OR THE RULERS ARE SECONDARY,
WE SHOULD NOT MISGUDIE OUR NEXT GENERATIONS...//
பஞ்ச் ரியல்லி சூப்ப்பர் !
Nalla Padhivu Arumai. Thodarungal..
நன்றி பாஸ்கர் மற்றும் IDEAL அவர்களே! தங்கள் வருகைக்கும், உற்சாக படுத்தியதற்கும்!!
உங்களுடைய இந்த இடுகை லிங்கை இந்த வருடம் என்னுடைய பதிவில் பொங்கல் வாழ்த்துகளோடு கொடுக்கலாம் என இருக்கிறேன்
:)
விளக்கம் கேட்கட்டுமே என்று தான் போட்டு உள்ளோம் ...
அருமை.
தமிழன் என்கிற முறையில் பொங்கல் திருநாளை கொண்டாடுவோம்.
தமிழ் புத்தாண்டு சித்திரையில்.
வேண்டுமானால் "அல்லகைகளின் புத்தாண்டாக " தை மாதத்தை கொண்டாடலாம்.
" பொங்கல் வாழ்த்துக்கள் "
நல்லதொரு பகிர்வு நண்பரே
என்னதான் ஆண்டு கணக்கு சூரியனை சுற்றிச் சுழன்றாலும் தமிழன் பெருமை கொள்ளும் அளவுக்கு இந்த சித்திரை முதல் தேதி இல்லை என்பதே என் கருத்து. பொங்கலும் சூரியனுக்கு நன்றி சொல்லும் ஒரு திருநாள்தான் அதனால் தான் அரசு பொங்கலை தமிழ் புத்தாண்டாக அறிவித்து உள்ளது. பொங்கலின் இனிப்புச் சுவையினைப் போல் தமிழும் சிறப்பானது ஆகவே தமிழர் புத்தாண்டாக பொங்கலை கருதுவது தவறில்லை.
WE HAVE TO FOLLOW & LIVE WITH NATURE,
POLITICAL OR THE RULERS ARE SECONDARY,
WE SHOULD NOT MISGUDIE OUR NEXT GENERATIONS...
sariyaga sonneergal..
Nalla Pathivu!!
Post a Comment