Thursday, February 5, 2009

முடியுமா உங்களால் இந்த சாலையில் பயணிக்க?

பொலிவியா நாட்டில் எவ்வளவு ஆபத்தான சாலைகள் என பாருங்கள். இந்த சாலை ஸ்ட்ரீம்னையா (Stremnaya) ரோடு என்றும் பட்டப் பெயராக "The Road of Death" என்றும் அழைக்கப் படுகிறது. நண்பர் அனுப்பிய மெயிலில் பார்க்க நேர்ந்தது, உங்கள் பார்வைக்காக கீழே.......









அல்லது இது போன்ற மலைப்பாதை நெடுஞ்சாலைகளாகவே இருக்கும்.

























7 comments:

வடுவூர் குமார் said...

ரோடு போட்டவனை சொல்லனும்!!

kailash,hyderabad said...

pakkave bayama irukku.namma oor road mosamnu ninaichukittu irunthen.
ippa namma ooru roadu evvalavo paravayillainu manasa thethikitten.

RAMASUBRAMANIA SHARMA said...

இந்த பாதயில் பயணமா....!!! High Risk...!!!

observer said...

வணக்கம் நாங்கள் தினம் ஒரு மென்பொருள் என்னும் பெயரில் ஒரு பதிவு எழுதி வருகிறோம் . அதற்கு உங்கள் ஆதரவு தேவை , எங்களை ஆதரிக்க விரும்பினால் கீழே ஆங்கிலத்தில் உள்ள code ஐ உங்கள் வலைப்பதிவில் பதியலாம் .இந்த code ஐ copy செய்து உங்கள் வலைப்பதிவில் ->layout->Add a Gadget ->HTML/JavaScript குச் சென்று paste செய்து பதிந்து விடவும் மிக்க நன்றி .code ஐ பெறுவதற்கு http://tamilwares.blogspot.com/2009/01/support-us.html

Swami www ji said...

Tamil Nadu roadugal idhai vida marana bayathai tharum ;-)

Swami www ji said...

India vil ulla ella roadugalum(city aagatum gramam aagatum) marana bayathai tharum ;-)

Mohan said...

வாங்க வடுவூர் குமார், kailash,hyderabad ,RAMASUBRAMANIA SHARMA ,Swami www ji !
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
தமிழ்நாட்டில் இந்த அளவிற்கு பயங்கரமான பாதைகள் இருக்காது என்றே நினைக்கிறேன்.