ஆசிரியர்: What is your name?
மாணவன்: என்னுடைய பெயர் சூர்ய பிரகாஷ்!
ஆ: நான் ஆங்கிலத்தில் கேட்டால் ஆங்கிலத்தில் பதில் சொல்!
மா: My Name is Sunlight!
ஆசிரியர்: What is your name?
மா: My Name is Golden Milk!
ஆ: என்ன மாதிரியான பெயர் இது? உண்மையான பெயர் சொல்!
மா: தங்கபால்
ஆசிரியர்: 1869 ஆம் ஆண்டு என்ன நடந்தது?
மா: காந்திஜி பிறந்தார்!
ஆ: 1873 ஆம் ஆண்டு என்ன நடந்தது?
மா: காந்திஜிக்கு 4 வயது ஆகி இருந்தது!
ஆசிரியர்: What is the full form of Maths?
மா: Mentally Affected Teachers Harassing Students!
ஆசிரியர்: ஒரு மனிதன் கழுதையை அடித்துக் கொண்டிருக்கும்போது அதை நான் தடுத்து நிறுத்தினால், நான் எந்த விதமான பண்பைக் காட்டி இருப்பதாக அர்த்தம்?
மா: சகோதர பாசம்!
ஆசிரியர்: காந்திஜியின் கடின உழைப்பினால் ஆகஸ்ட் 15 அன்று நாம் என்ன பயன் பெற்றோம்?
மா: ஒரு நாள் விடுமுறை!
ஆசிரியர்: யாரவது ஒருவர் தற்செயலுக்கு (coincidence) ஒரு உதாரணம் தர முடியுமா?
மா: சார், என் அப்பாவும் அம்மாவும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்!
ஆசிரியர்: உன் அப்பாவின் வயது என்ன?
மா: என் அப்பாவின் வயதும் என் வயதும் ஒன்றே!
ஆ: எப்படி இது சாத்தியம்?
மா: நான் பிறந்தே பிறகே அவர் அப்பவானார்!
ஆசிரியர்: அங்கு ஒரு தவளை இருக்கிறது, ஒரு கப்பல் மூழ்கி கொண்டிருக்கிறது, ஒரு கிலோ உருளை கிழங்கின் விலை 3 ருபாய்... அப்பொழுது என் வயது என்ன?
மா: 32 வயது!
ஆ: எப்படி உனக்கு தெரியும்?
மா: என்னுடைய சகோதரியின் வயது 16, அவள் ஒரு அரைப் பைத்தியம்!
11 comments:
arumiayana pathivu nanbare, romba nala irunthuchu, nanum oru pathivu potu irukan pidicha vote a podunga
//Suresh said...
arumiayana pathivu nanbare, romba nala irunthuchu, nanum oru pathivu potu irukan pidicha vote a podunga
//
நன்றி சுரேஷ்! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்! அவசியம் வருகிறேன் தங்கள் வலை பக்கத்திற்கு!
vilunthu vilunthu serichan :-) super blog
அருமையான ஹஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹாஆஆ
//மோனோலிசா said...
அருமையான ஹஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹாஆஆ
//
வாங்க மோனோலிசா! வருகைக்கு நன்றி!
அனைத்தும் ரசிக்கக்கூடியதாக இருந்தது. வாழ்த்துகள்!
வாங்க சுரேஷ், அன்புமணி!
தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி!
super thalaivaa!! kalakkiteenga..! -arun
//அருண் said...
super thalaivaa!! kalakkiteenga..! -arun
//
வாங்க அருண்! வருகைக்கு நன்றி!
எல்லாம் சரவெடி, அருமை.
//ராமலக்ஷ்மி said...
எல்லாம் சரவெடி, அருமை.
//
வாங்க ராமலக்ஷ்மி மேடம்! வருகைக்கு நன்றி!
Post a Comment