Tuesday, March 31, 2009

ஏப்ரல் ஃபூல் ஆகாமல் தப்பிப்பது எப்படி?

தலைப்பை நம்ம்ம்ம்பி... வந்து இப்படி ஏப்ரல் ஃபூல் ஆகிடீங்களே?

வேற ஒன்னும் இல்லைங்க! இப்படி கவர்ச்சிகரமான தலைப்பை பார்த்துவிட்டு ஏமாறாமல் இருந்தாலே போதும்!

டென்ஷன் ஆகவேண்டாம்! ஒரு ஜாலிக்குதான்!

13 comments:

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

Senthil said...

ungalai enna pannuvathu?



senthil

Mohan said...

//Senthil said...
ungalai enna pannuvathu?

senthil
//
வாங்க செந்தில், கோபப்படாதீங்க! டேக் இட் ஈஸீ....
ஒரு பாய்ண்ட் உபயோகமாக சொல்லி இருக்கிறேன்!
தங்கள் வருகைக்கு நன்றி!

டவுசர் பாண்டி said...

வண்டேன் , சொம்மா மினீஸ்டறு கணக்கா அர்ஜீட்டா ஒரு எடம் போய்கீனு இருத்தேன் ,செரி,
நம்ப, -; இவன் கோபி, தலீவரு சொன்னாரு, டே டவுசரு ,மோகன் அண்த்தே ஒரு மிக்கியமான மேட்டரு சொல்றாரு ,போய் இன்னான்னு
கண்டுகினு வா !அப்பெடீன்னாறு பா ,இங்க வந்து பாத்தா இல்ல தெர்து, நீ இன்னாடான்னா ,நம்பல
ஏப்ரல்லு ஃபூல்ல இர்ந்து தப்பிக்கோ ஐடியா குடுக்கிறா மேரி(?) நம்பல ஏமாத்திட்டியே ? நைனா, (O) (O) (O) (O) (O) (O) (O) (O) (O) (O) (O) (O) (O) (O)

(( யப்பா , முச்சீ வாங்கு துடா சாமி !!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Mohan said...

அப்பாடா! நம்ம டவுசர் பாண்டி வந்துட்டாரு! இப்பதான் மனசுல ஒரு சந்தோசம்!
நன்றி தலைவா!

டவுசர் பாண்டி. said...

இன்னா தலீவரே !! நம்ப ஏரியா பக்கமே, ஆள காணூம், எங்கனா உஸ்தாது, கணக்கா கெளம்பிட்டியா ???? சொம்மா, ஒரு தாபா என்ட்ரீ குடு நைனா ,,

இய‌ற்கை said...

ஹ்ம்ம்ம்ம்ம்ம்

Mohan said...

//டவுசர் பாண்டி. said...
இன்னா தலீவரே !! நம்ப ஏரியா பக்கமே, ஆள காணூம், எங்கனா உஸ்தாது, கணக்கா கெளம்பிட்டியா ???? சொம்மா, ஒரு தாபா என்ட்ரீ குடு நைனா ,,
//
இதோ, வந்துட்டேன்...

Mohan said...

//இய‌ற்கை said...
ஹ்ம்ம்ம்ம்ம்ம்
//
வாங்க இயற்கை.. இதுக்கு என்ன அர்த்தம்? டென்ஷன் ஆயிடீங்களா? எதுவா இருந்தாலும் பேசி தீதுக்குவோம்! அடிக்கடி நம்ம ப்லோக் பக்கம் வந்து போங்க! நன்றி...

ivingobi said...

appaada naan late aa vanthathaala thapichen...

Mohan said...

//ivingobi said...
appaada naan late aa vanthathaala thapichen...
//
ஆனாலும் நீங்க ரொம்ப லேட்டுங்க! இருந்தாலும் லேட்டஸ்டா நம்ம பாலோயர்ஸ்
லிஸ்ட்ல சேர்ந்ததுக்கு நன்றிங்க!

நகைக்கடை நைனா said...

நான் ஒன்னும், தலைப்பை பார்த்து வரலை.

Mohan said...

//நகைக்கடை நைனா said...
நான் ஒன்னும், தலைப்பை பார்த்து வரலை.
//
அண்ணே! எப்படி இப்படி? சில பேரு கீழ விழுந்தாலும் மீசையிலே மண் ஒட்டுலன்னு சொல்வாங்க! உங்கள சொல்லல! பொதுவா சொன்னேன்! முதன் முறையா வந்ததுக்கு நன்றிகண்ணே!