சிரித்து, ரசிக்க வைக்கும் கார்டூன்கள். இது எனக்கு மெயிலில் வந்தது. ஏற்கனவே நீங்கள் சிலவற்றைப் பார்த்து இருந்தாலும், மீண்டும் பார்த்து ரசிக்க தக்கதுதான்...
(படம் பெரிதாகப் பார்க்க படத்தின் மீது க்ளிக் செய்யவும் )
சூப்பர். நீங்க போட்டதுல ஒண்ணு நான் ஏற்கனவே என்னோட பிளாக்ல போட்டுருக்கேன். டைம் கிடைக்கும்போது வந்து மத்ததையும் பாருங்க http://varadaradj.blogspot.com/2010/03/blog-post_29.html
அனைத்தும் அருமை :-) சில ஏற்கனவே விகடனில் பார்த்திருக்கிறேன்... நீங்கள் சொல்வது போல் மீண்டும் பார்க்கலாம் தான்... அதுவும் அந்த To continue using this software...... simply superb :-D
அந்த ஆமை, முதலை family album மட்டும் புரியவில்லை தலைவா....
//sethupathy said... அனைத்தும் அருமை :-) சில ஏற்கனவே விகடனில் பார்த்திருக்கிறேன்... நீங்கள் சொல்வது போல் மீண்டும் பார்க்கலாம் தான்... அதுவும் அந்த To continue using this software...... simply superb :-D
அந்த ஆமை, முதலை family album மட்டும் புரியவில்லை தலைவா.... //
நன்றி! அந்த முதலையின் முன்னோர்களின் தோல்களில் இருந்து அந்த பேக், ஷூ போன்றவை தயாரிக்கப்பட்டுள்ளதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
7 comments:
சூப்பர். நீங்க போட்டதுல ஒண்ணு நான் ஏற்கனவே என்னோட பிளாக்ல போட்டுருக்கேன். டைம் கிடைக்கும்போது வந்து மத்ததையும் பாருங்க
http://varadaradj.blogspot.com/2010/03/blog-post_29.html
// வரதராஜலு .பூ said...
சூப்பர். நீங்க போட்டதுல ஒண்ணு நான் ஏற்கனவே என்னோட பிளாக்ல போட்டுருக்கேன். டைம் கிடைக்கும்போது வந்து மத்ததையும் பாருங்க
//
பார்த்தேன்... மிகவும் அருமை... நன்றி!
நல்லாயிருக்கு...
//Faaique Najeeb said...
நல்லாயிருக்கு...//
நன்றி!
அனைத்தும் அருமை :-)
சில ஏற்கனவே விகடனில் பார்த்திருக்கிறேன்... நீங்கள் சொல்வது போல் மீண்டும் பார்க்கலாம் தான்... அதுவும் அந்த To continue using this software...... simply superb :-D
அந்த ஆமை, முதலை family album மட்டும் புரியவில்லை தலைவா....
//Altruist said...
GOOD
//
நன்றி!
//sethupathy said...
அனைத்தும் அருமை :-)
சில ஏற்கனவே விகடனில் பார்த்திருக்கிறேன்... நீங்கள் சொல்வது போல் மீண்டும் பார்க்கலாம் தான்... அதுவும் அந்த To continue using this software...... simply superb :-D
அந்த ஆமை, முதலை family album மட்டும் புரியவில்லை தலைவா....
//
நன்றி!
அந்த முதலையின் முன்னோர்களின் தோல்களில் இருந்து அந்த
பேக், ஷூ போன்றவை தயாரிக்கப்பட்டுள்ளதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஓஹோ.... சரி...சரி.... :-)
Post a Comment