Wednesday, February 25, 2009

குறுந்தகவல் (SMS) மூலம் இரத்தம் பெறலாம்

இது முக்கியமான மற்றும் மிகவும் பயனுள்ள தகவல், உங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவும். இப்பொழுது இரத்தம் பெறுவது மிகவும் எளிது, இதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது என்னவெனில் உங்கள் அலைபெசியிலிருந்து "BLOOD" <உங்களுக்கு தேவையான இரத்தப் பிரிவு> டைப் செய்து 96000 97000 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.

உதாரணமாக "BLOOD B+" .

உடனே ஒரு இரத்த கொடையாளர் உங்களை தொடர்பு கொள்வார்.

இந்த தகவலை பலருக்கும் தெரிவிப்பதன் மூலம் பலருடைய வாழ்வை காப்பாற்ற முடியும் என நம்புகிறோம்.

3 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

butterfly Surya said...

தகவலுக்கு நன்றி. எனது வலையிலும் சொல்கிறேன்.

Mohan said...

வாங்க வண்ணத்துபூச்சியார்!! மிக்க நன்றி! தங்களின் வருகைக்கும், உதவிக்கும்...
தொடர்பவராக சேர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி!